பல்கலைக்கழக இணைப்புடன் செயல்படும் பீற்றா வளாகம் (Beeta Campus – Affiliated University) தனது கல்வி மற்றும் நிர்வாக சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய பணியாளர்களை உள்ளீர்ப்பதற்காக தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருகிறது. வவுனியா, கெக்கிராவை மற்றும் மல்லாவி ஆகிய இடங்களில் அமைந்துள்ள பீற்றா வளாகங்களுக்காக இந்த பணியாளர் சேர்ப்பு நடைபெறுகிறது.
தற்போது பின்வரும் பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளன:
• Receptionist – 3
• Management Assistant – 6
• Development Officers – 12
கல்வித் துறையில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள், சிறந்த தொடர்பாடல் திறன், நிர்வாகத் திறமை மற்றும் குழுவாகச் செயல்படும் மனப்பாங்கு கொண்டவர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு தொழில்முறை வளர்ச்சி வாய்ப்புகளுடன் கூடிய நட்பு மிக்க பணிச்சூழல் வழங்கப்படும்.
தகுதியுடையவர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புகளுடன் (CV) விண்ணப்பங்களை பீற்றா வளாகத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி எதிர்காலத்தை உருவாக்கும் இந்த பயணத்தில் பீற்றா வளாகத்துடன் இணைந்து செயல்பட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
![]()

