பீ(B)ற்றா வளாகத்தின் புதிய வரலாறு – 21ம் நூற்றாண்டுக்கான புத்தாக்கக் கற்கைநெறி அறிமுகம்
வவுனியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பீ(B)ற்றா வளாகம் (Beeta Campus – Affiliated University) கல்வியில் புதிய பரிமாணத்தை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்த உண்மை. இவ்வளகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் வரதராஜா விஜீதரன் Ph.D. அவர்களின் தலைமையில், கல்வி, தொழில்நுட்பம், உளவியல் மற்றும் மொழி திறன்களை ஒரே கூரையடியில் வழங்கும் வகையில், “Diploma in Smart Skills for the 21st Century” எனும் புதிய, எங்கும் இல்லாதவொரு பன்முக கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கற்கைநெறி, மெகா 27 புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, பன்முக திறன்களை ஒருங்கிணைத்துப் பயிற்சி அளிக்கப்படுவதால், மாணவர்களின் வாழ்க்கைதிறன்களை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் தேவைகள், தொழில் சந்தையின் எதிர்பார்ப்புகள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட திறன்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட பாடக்கட்டமைப்பே இதன் சிறப்பம்சமாகும்.
பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
பின்வரும் பாடங்கள் மாணவர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் பாடத்திட்டமாக உள்ளடக்கப்பட்டுள்ளன:
- தொகுப்பூடுகள் மற்றும் தொழில்நுட்பம்: MS Word, Excel, PowerPoint, Access, Internet and Email, Digital Technology (AI)
- தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி: Introduction to Programming, Graphic Designing (Open Source), Digital Marketing (Social Media)
- மனித மேம்பாடு: Personal Skills Development in Psychology, Organizational Behaviors, Counselling and Psychology
- மொழித் திறன்கள்: English & Sinhala (Reading, Writing, Listening, Speaking), Translation (English-Tamil-Sinhala)
- தொழிற்பயிற்சி: AC & Fridge Repairing / Hair Dressing, Mobile Repairing / Aari Work
- வணிகம் மற்றும் சுற்றுலா: Introduction to Business Management, Introduction to Tourism
- மனுவியல் மற்றும் ஊடகம்: Human Rights, Mass Communication (RJ & VJ)
இந்த புதிய பாடநெறி, மாணவர்கள் மட்டுமல்லாது, பணியில் உள்ளோர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களையும் பயனடையச் செய்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக விளங்குகிறது. இதன் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:
- எங்கும் இல்லாதவாறு கட்டணச் சலுகை
- இலகு முறையில் கட்டண வசதிகள்
- பல்துறை பாடநெறிகளை ஒரே இடத்தில் கற்றல்
- 27 துறைகளின் வல்லுநர்கள் இணைந்து கற்பித்தல்
- நேரடி மற்றும் Online வகுப்புகள்
- பங்கேற்றல் பயிற்சிகள் மூலம் கற்றல் செயல்
- பிரபல ஊடகவியலாளர்களும், உளவியலாளர்களும் இயக்கும் செயலமர்வுகள்
- தொழில் வழிகாட்டல் மற்றும் பட்டப்படிப்பு வழிகாட்டும் கருத்தரங்குகள்
- Chess, Badminton, Carrom போன்ற விளையாட்டு போட்டிகள்
இந்த கற்கைநெறி முடித்த மாணவர்களுக்கு, பீ(B)ற்றா வளாகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில், கொழும்பு BMICH
அரங்கில் சிறப்பு நிகழ்வாக சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பது கூடுதல் பெருமை. இது மாணவர்களின் வல்லமையை நாட்டளவிலும், உலகளவிலும் அங்கீகரிக்க வைக்கும்.
“Diploma in Smart Skills for the 21st Century” என்பது ஒரு கற்கைநெறி அல்ல. இது உங்கள் வாழ்க்கையின் மாற்றத்திற்கான ஒரு வாயிலாகும். தொழில்நுட்பம், மொழி, மனவளர்ச்சி, தொழிற்பயிற்சி, ஊடகம் என அனைத்தையும் ஒரே தளத்தில் வழங்கும் இந்த முயற்சி, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை மட்டுமல்லாமல், தொழில் தொடக்கத்திற்கும் வழிவகுக்கும்.
இந்த தனித்துவமான கற்கைநெறியில் சேர்ந்து, உங்கள் எதிர்காலத்தை இன்று ஆரம்பியுங்கள்!
மேலும் தகவல்களுக்கு Beeta Campus இனை தொடர்புகொள்ளவும்.
Address: இல.55, கோவில் வீதி, குருமன்காடு, வவுனியா.
Tel: 024 222 88 57 / 076 86 11 279 / 070 7 222 664
Email: info@beetacampus.com